Home/Store/Translation
கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்

கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்

₹170.00
New
Price incl. GST (18%) ₹25.93
கட்டுரைத் தொகுப்பு மற்றும் மொழிப்பெயர்ப்பு: மோசஸ் பிரபு பதிப்பகம் : சிந்தன் புக்ஸ் மொத்த பக்கங்கள்: 146 மொழி : தமிழ் பதிப்பித்த ஆண்டு: 2025 புத்தக வடிவம்: தாள் அட்டை
In stock
1
Share this product with your friends
ShareSharePin it

கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்

Product Details

இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியான பொது நிதியின் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6% முதல் 0.7% வரை மட்டுமே உள்ளது. தென் கொரியா போன்ற ஒரு நாடு, இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பிடும் போது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% முதல் 3% வரை அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு செலவிடுகிறது. தனியார் துறை நிதியளிக்க ஊக்குவிக்கப்படும் அதே வேளையில், அரசாங்கம் அடிப்படை அறிவியல் மற்றும் இலாப நோக்கமற்ற ஆராய்ச்சிக்காக அதன் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

Show More
  • Search Products
  • My Account
  • Track Orders
  • Shopping Bag
Display prices in:INR
Skip to main content
Chinthan Books
Menu
Store
Contact Us
Terms and Conditions
Privacy Policy

Chinthan Books

Cookie settingsReport abuse
Made with Ecwid by Lightspeed