"மக்கள் இன்னும் நாம் கூறுவதை முழுவதுமாக உணர்ந்துகொள்ளவில்லையே?" என்று வருத்தப்படும் பாவுலோவிடம். எந்த சஞ்சலமும் இல்லாமல் மைல்ஸ் ஹார்ட்டன் சொல்கிறார் " என்ன இன்னுமா உனக்கு புரியவில்லை, நாம் இன்னும் மக்கள் மொழியில் பேசக் கர்றுக் கொள்ளவில்லை என்பதை."
இது இந்த உரையாடலை வாசித்து உணரவேண்டியது - பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு